ஆடி பிறந்தது ! ஓடி வந்தது பக்தர்கள் கூட்டம்19-Jul-2025
ஆடி மாதம் பிறந்ததும் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஜூலை 17 ல் சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.