தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு28-Aug-2026
வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தவித்து வந்த மக்கள், ஹெலிகாப்டர் வாயிலாக ராணுவத்தினரால் மீட்கப்பட்டு வருகின்றனர். பத்திரமான இடத்திற்கு வந்த பின்பும் அதிர்ச்சியில் இருந்து மீளாத தாயும், மகனும். இடம்: நுவாகோட், நேபாளம்.
28-Aug-2026

ShareTweetShareShare
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் வண்டல் படிவுகளால் நுவாகோட் மாவட்டம் திரிசூலி அணைக்கு அருகில் உள்ள நகர பகுதி புதைந்தும், சிதைந்தும் காணப்படுகிறது.
28-Aug-2026

வெள்ளத்திற்கு பிந்தைய நிலை. இடம்: நுவாகோட்.
28-Aug-2026

இடம்: நுவாகோட்டின் தேவ் கட் பகுதி
28-Aug-2026

சேதத்தை பார்த்தபடி கடந்து செல்லும் பொது மக்கள். இடம்: நுவாகோட்.
28-Aug-2026

வெள்ளப் பகுதியில் இருந்து பொக்லைன் வாயிலாக மக்கள் மீட்பு
28-Aug-2026

வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை காட்டும் செயற்கைக்கோள் படம்.
28-Aug-2026

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாகனத்தை அகற்றும் ஊழியர்கள்.
28-Aug-2026

ததிங் மாவட்டத்தில் சேறு நிறைந்த பகுதியில் வெறும் காலில் நடக்கும் மக்கள்.
28-Aug-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

ஓணம் கொண்டாட்டம்

ஓணம் கொண்டாட்டம்

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us