தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

தினமலர் வித்யாரம்பம்20-Oct-2026
திருப்பூர் ராக்கியாபாளையம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் தினமலர் பட்டம் நாளிதழ், ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் ராமராஜ் நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
20-Oct-2026

ShareTweetShareShare
தினமலர் மாணவர் பதிப்பு பட்டம், வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்த வித்யாரம்பம், படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. பாடகி சைந்தவி, எழுத்தாளர்கள் திருப்பூர் கிருஷ்ணன், ஹரிஹரபுத்திரன் ஆகியோர், குழந்தைகளின் விரல் பிடித்து எழுத வைத்து, கல்வியை துவங்கி வைத்தனர்.
20-Oct-2026

தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் நடந்தது.
20-Oct-2026

தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, திருப்பூர் ராக்கியாபாளையம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது.
20-Oct-2026

மதுரையில் தினமலர் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு 'அ', 'ஆ' எழுத பயிற்றுவித்து கல்வியை துவங்கி வைத்தனர்.
20-Oct-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

தத்ரூப காட்சிகள்!

தத்ரூப காட்சிகள்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us