தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

தத்ரூப காட்சிகள்!25-Oct-2026
தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளன.
25-Oct-2026

ShareTweetShareShare
கொடைக்கானல் செண்பகனூரில் ஏற்பட்ட மண் சரிவு.
25-Oct-2026

திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம் கொடைக்கானல் பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு.
25-Oct-2026

கொடைக்கானலுக்கு செல்லும் பாதை கனமழையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இடம்: அடுக்கம்.
25-Oct-2026

கொடைக்கானல்-அடுக்கம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உருக்குலைந்த சாலை
25-Oct-2026

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து ஊட்டிக்கு தனியார் பள்ளி மாணவ- மாணவியர் 163 பேர் மூன்று பஸ்களில் வந்தனர். அந்த பஸ்களும் மண்சரிவு பகுதியில் சிக்கியதால் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் பாதுகாப்பாக அவர்களை மீட்டனர்.
25-Oct-2026

ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவால் உருண்டு விழுந்த பாறைகள்.
25-Oct-2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் போகி தெரு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மரம் விழுந்ததில் பிக்கப் மற்றும் 4 கார்கள் சேதம் ஆகின.
25-Oct-2026

ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் பெய்த கனமழையால், இடிந்து விழுந்த தடுப்புச்சுவரின் கீழ் சிக்கிய கார்கள்.
25-Oct-2026

வால்பாறையில் பெய்யும் கனமழையால் சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான பிர்லா நீர்வழிப்பாதையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
25-Oct-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

தினமலர் வித்யாரம்பம்

தினமலர் வித்யாரம்பம்

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us