புகைப்பட ஆல்பம்
தினமலர் வித்யாரம்பம்20-Oct-2026

தினமலர் மாணவர் பதிப்பு பட்டம், வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் இணைந்து ஏற்பாடு செய்த வித்யாரம்பம், படப்பை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. பாடகி சைந்தவி, எழுத்தாளர்கள் திருப்பூர் கிருஷ்ணன், ஹரிஹரபுத்திரன் ஆகியோர், குழந்தைகளின் விரல் பிடித்து எழுத வைத்து, கல்வியை துவங்கி வைத்தனர்.
20-Oct-2026















