தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் மகாதீபம்28-Nov-2026
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பின்னணியில் நுாற்றாண்டுகளுக்கு பின் மலை உச்சி தீபத்துாணில் கொளுந்துவிட்டு ஜொலித்த மகாதீபம்.
28-Nov-2026

ShareTweetShareShare

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக தர்கா பின்னணியில் ஒளிர்ந்த தீபத்துாண்
28-Nov-2026

ஏற்றிய தீபம் நிலைபெற வேண்டும்அண்ணாமலையானுக்கு திருவண்ணாமலை மலையுச்சியில் தீபம்; அழகன் முருகனுக்கு திருப்பரங்குன்றத்தில் மலையுச்சி தீபத்துாணில் தீபம்.
28-Nov-2026

முருகனாம் சுந்தரனைப் போல ஜொலித்த ஜோதியே... பக்தர்களின் ஆதியே...
28-Nov-2026

தீபம் ஏற்றிய மகிழ்ச்சியில் அந்த ஜோதியை... சுடரொளியை ... பக்தி பரவசத்துடன் கைதொழுத நீதிபதிகள்.
28-Nov-2026

தீபம் ஏற்றிய மகிழ்ச்சியில் அந்த ஜோதியை... சுடரொளியை ... பக்தி பரவசத்துடன் கைதொழுத நீதிபதிகள்..
28-Nov-2026

மலை உச்சியில் தீபத்தின் பின்னணியில் பக்தி பரவசத்துடன் நீதிபதிகள், கலெக்டர், அதிகாரிகள், பக்தர்கள்.
28-Nov-2026

எங்கும் சந்தோஷம், எல்லாம் சந்தோஷம்தீபத்துாணில் மாலை 5:00 மணிக்கு தீபம் ஏற்றிய சந்தோஷத்தில் அனைவரின் முகங்களும் தீபம் போல ஜோதியாய் பிரகாசித்த தருணம்...
28-Nov-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

இதோ கெஜ்ரிவால் ஆடம்பரம் அம்பலம்!

இதோ கெஜ்ரிவால் ஆடம்பரம் அம்பலம்!

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us