கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் முன்னிலை பிடித்துள்ள தமிழக கல்வி நிறுவன பொறுப்பாளர்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி சான்றிதழ் வழங்கினார் இடம் கிண்டி கவர்னர் மாளிகை
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.