sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு09-Apr-2026
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

ShareTweetShareShare
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதி வேட்பாளர் மாலதிக்கு பெரிய சிறுவத்தூர் கிராமத்தில் திருமாவளவன் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
09-Apr-2026

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.
09-Apr-2026

சென்னை ராயபுரம் தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலர் பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.இடம்: சிமெண்டரி சாலை, பழைய வண்ணாரப்பேட்டை.
09-Apr-2026

சென்னை தி நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராஜா அன்பழகனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
09-Apr-2026

புதுச்சேரி ராஜ் பவன் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, மன்சூக் மாண்டவியா பிரசாரம் செய்தனர்.
07-Apr-2026

மதுரவாயல் தொகுதி தி.மு.க வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியை ஆதரித்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நொளம்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
07-Apr-2026

இதுதான் இப்பொழுது லேட்டஸ்ட் ஓவியம்.! தற்போது நவீன அச்சுக்கள் மூலம் சுவர்களில் ஒரு நிமிடத்தில் அரசியல் விளம்பரங்களை வரைந்து தள்ளி விடுகின்றனர் நமது ஓவியர்கள். இடம்: காட்டூர், கோவை
07-Apr-2026

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு மணித் சங்கிலியில் பதாகைகளுடன் கலந்துக்கொண்ட மாணவியர்.
07-Apr-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

வண்ணங்களின் திருவிழா

வண்ணங்களின் திருவிழா

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us