இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி ஜங்ஷன் குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் செல்கிறது. கோவிலின் மேற்கூரையில் இருந்து நீரில் குதித்து விளையாடிய சிறுவர்கள், இளைஞர்கள்.
04-Jan-2026
இன்றைய போட்டோ07-Jan-2026

2/
ராஜஸ்தானின் கலாசார அடையாளங்களில் ஒன்றான சர்வதேச ஒட்டகத்திருவிழா அங்குள்ள பிகானீரில் நாளை மறுதினம் துவங்குகிறது. இதற்காக ஓட்டகப் பராமரிப்பாளர்கள் தங்கள் ஓட்டகங்களின் உடலில் உள்ள ரோமங்களை மிகவும் நுணுக்கமாக வெட்டி அதில் அழகான பல வடிவங்களையும் உருவாக்குகின்றனர். உஸ்தா கலை வடிவத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது.
07-Jan-2026
இன்றைய போட்டோ06-Jan-2026
3/

4/
5/
6/

7/

8/

9/

10/

