sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு மிழ்நாடு தற்காலிக அரசு பணி யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நூதன முறையில் யோகா செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26-Feb-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Feb-2026

2/

ஊட்டி அருகே முத்தோரை பகுதியில் உள்ள ரேடியோ வானிலை மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
28-Feb-2026

3/

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.
28-Feb-2026

4/

கோவை விஓசி பூங்காவில் பள்ளிக் குழந்தைகள் ஜாலியாக விளையாடினர்.
28-Feb-2026

5/

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் 58 வது உதய தினத்தை முன்னிட்டு மாத்திர் மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் பல்வேறு நாட்டினர் ஒன்று கூடி தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
28-Feb-2026

6/

புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழி சாலை மொரட்டாண்டி பகுதியில் அதிக அளவு பனி பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
28-Feb-2026

7/

திருத்தேரோட்டம்!சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி-வடிவுடையம்மன் கோவிலில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 46அடி உயர திருத்தேரில் சந்திரசேகரர் -திரிபுர சுந்தரி தாயார் எழுந்தருளி மாட வீதி உலா வந்தனர்.
28-Feb-2026

8/

இளம் பருவ பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
28-Feb-2026

9/

தேர்தலில் விவசாயி சின்னம் கேட்கறாங்க; விவசாயி மாதிரி போஸ் கொடுக்கறாங்க. ஒரு நாள் விவசாயா வாழ்ந்து பார்த்தால் தான் அவங்களோட கஷ்டம் புரியும். இடம்: பொள்ளாச்சி.
28-Feb-2026

10/

குன்னூர் உலிக்கல் பகுதியில் பசுமையாக காட்சி அளிககும் தேயிலை தோட்டம் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது.
28-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us