உள்ளடக்கத்திற்கு செல்ல கோடை காலம் என்பதால் ஹிமாச்சலின் குலு மாவட்டத்தில் உள்ள மணாலியில் சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். இங்குள்ள பியாஸ் ஆற்றில் ரிவர் ராப்டிங் எனப்படும் சாகச படகு பயணத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா பயணியர். 2/
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு பணி உயர்வுக்கான எழுத்து தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மையத்தில் நடந்தது. 3/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். 4/
போக்குவரத்திற்கு இடையூறாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் கால்நடைகள். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 5/
உடுமலை நகராட்சி மொத்த சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.250 ஏலம் போனது. 6/
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை ஐஸ் ஹவுஸ் பாலாடை அங்காள பரமேஸ்வரி கோவிலில் குழு ஊட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் வாங்கி சென்றனர். 7/
ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். இடம்:எம்.சி.சாலை. 8/
கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது. 9/
சோழிங்கநல்லூர் அருகே விபத்துக்குள்ளாகி சதுப்பு நிலத்தில் விழுந்த மாநகரப் பேருந்து.இடம் : சோழிங்கநல்லூர். 10/
விடுமுறை நாள் என்பதால் ,சேத்துப்பட்டு பசுமை பூங்காவில், படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள்.
மேலும் undefined
மேலும் undefined