புகைப்பட ஆல்பம்
மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்18-Sep-2026

ஆன்மிக மையமாய்... மதுரையில் நடுநாயகமாய்... மங்கலமாய் அமைந்துள்ளது மீனாட்சி கோயில். இங்கு கும்பிட்டால் குலம் தழைக்கும், பாபங்கள் , சாபங்கள், பஞ்சென பறக்கும், வேண்டியது நிறைவேறும், உலக நலன் உறுதியாகும். இத்தனை பெருமை கொண்ட இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் நமக்கு நம்பிக்கை தந்து நிமர்ந்து நிற்கின்றன கோபுரங்கள்.
18-Sep-2026




















