உள்ளடக்கத்திற்கு செல்ல ஆப்ரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பொது போக்குவரத்து துறையினர் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது சாலையில் டயர்களை போட்டு எரித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். 2/
ஜெகந்நாதர் ரத உத்சவத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூரில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர். 3/
ஹிமாச்சல் மாநிலம் ஜோப்ராங் கிராமத்தில் பாயும் சந்திராபாகா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் உள்ள இரும்பு பாலத்தை மூழ்கடித்தது. 4/
ஜம்மு காஷ்மீரில் தொடர் கனமழை காரணமாக பூஞ்ச் மாவட்டம் மெந்தர் நகரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம். 5/
கொடிசியா அரங்கில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 2026 கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 6/
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று மாலை பார்வையிட்ட ஆய்வு செய்தார். 7/
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர். 8/
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள ஜெயவானி ஐஸ் கம்பெனியில் திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 9/
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு பணி உயர்வுக்கான எழுத்து தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மையத்தில் நடந்தது. 10/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரிக்கு செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் undefined
மேலும் undefined