தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது. அருகில் எஸ்.பி.,ஷஹ்னாஸ்.
20-Jul-2026

ShareTweetShareShare

2/

போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் பெட்டிகள் பராமரிப்புக்காக புதிதாக தயாராகி வரும் பிட் லைன்கள்.
20-Jul-2026

3/

திருப்பூர், மணியகாரம்பாளையம் பாலத்தின் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் கோழி கழிவுகள் கொட்ட வந்த வேனை சிறைபிடித்த சமூக ஆர்வலர்கள்.
20-Jul-2026

4/

கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
20-Jul-2026

5/

திருப்பூரில், இ.எஸ்.ஐ திட்டம் குறித்த கருத்தரங்கம் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் .
20-Jul-2026

6/

திருநெல்வேலி மாவட்டம், மலையாளமேடு அருகே நாற்று நடுவதற்காக உழுத வயலை டிராக்டர் உதவியுடன் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
20-Jul-2026

7/

கரூர், பழனி ஆகிய இடங்களில் உள்ள இந்து கோவில்களில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து பா.ஜ., பிரச்சார பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்: திண்டிவனம்
20-Jul-2026

8/

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைந்துள்ள தனியார் ஐஸ் கம்பெனியில் திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
20-Jul-2026

9/

கோவை சாய்பாபாகாலனி பாலத்தில் வாகன போக்குவரத்து துவங்கியது.
20-Jul-2026

10/

ஜெகந்நாதர் ரத உத்சவத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூரில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.
20-Jul-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us