திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆரூர் அகரம் பகுதியில் தயாரித்து செய்யப்பட்ட விநாயகர் முதற்கட்டமாக வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் உள்ளது.
கோவில் தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில், சென்னை சிவானந்த சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில், தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.