கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மாநகராட்சி அறிவுசார் மையத்தில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு நடத்தினார். இதில் மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கம்பன் கழகம் சார்பில், மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டி, திருப்பூர் குமரன் ரோடு லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது. அதில் பங்கேற்ற கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நடுவர்கள்.
கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மாநகராட்சி அறிவுசார் மையத்தில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு நடத்தினார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் ரவி தேஜா.