தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வேளாண் பட்ஜெட் முடிந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்.
06-Aug-2026

ShareTweetShareShare

2/

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் , வரலாற்றுத்துறை சார்பாக தொல்லெழுத்து குறித்து நடந்த நிகழ்ச்சியில் , கலந்து கொண்ட மாணவர்கள்.
06-Aug-2026

3/

வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வந்து பழைய தொழிலாளர்களை நீக்குவதாக கூறி மதுக்கரை ஏ.சி.சி., அதானி சிமெண்ட் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்கள் .
06-Aug-2026

4/

பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சிட்கோ பகுதியில் போக்குவரத்து போலீசார் மற்றும் ரத்தினம் கல்லூரி மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
06-Aug-2026

5/

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் 175 ஆவது யூபிலி ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
06-Aug-2026

இன்றைய போட்டோ05-Aug-2026

6/

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணி சாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மலை கோவில் முழுதும் மின்விளக்கு அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது
05-Aug-2026

7/

ஊட்டி கூடலூர் சாலை ஊசிமலை அருகே அவ்வப்போது வரும் மேகமூட்டம் அப்பகுதியை சுற்றியுள்ள உயர்ந்த கற்பூர மரங்கள், மலைக்கு வரும் பயணிகளின் மனங்களை இதமாக்குகிறது.
05-Aug-2026

8/

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் உள்ள புகழ்பெற்ற பியூகோ எரிமலை, லாவா குழம்புகளையும் வானுயர சாம்பல் புகையையும் கக்கி வருகிறது.
05-Aug-2026

9/

வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக குவஹாத்தியின் அனில் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கித் தவித்தோரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
05-Aug-2026

10/

கபினியில் இருந்து கர்நாடக அரசு காவிரியில் திறந்த நீர் இரு தினங்களுக்கு பின் மேட்டூர் அணை நோக்கி சீறிப்பாய்ந்தது. முன்னதாக தமிழக- கர்நாடகா எல்லையிலுள்ள பாலாறு வனப்பகுதி வழியாக பெருக்கெடுத்து வந்த காவிரி நீர்.
05-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us