தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சாலையோரங்களில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள். இடம்: கூடலூர்.
21-Aug-2026

ShareTweetShareShare

2/

சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை சிறப்பு கண்காட்சியை ஏராளமான பள்ளி குழந்தைகள் கண்டு ரசித்தனர்.
21-Aug-2026

3/

திருநெல்வேலி, ஜங்ஷன் கெட் வெல் ஆஞ்சநேயர் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயார் 1,00,008 வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்...
21-Aug-2026

4/

திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் துர்கா தலைமையில் நடந்தது.
21-Aug-2026

5/

திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 1008 சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்...
21-Aug-2026

6/

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சென்னை ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் பள்ளியில் நடந்தது இதில் கோலப்போட்டி மற்றும் கேரள குடை அணிந்து வந்த குழந்தைகள்.
21-Aug-2026

7/

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவிற்கு விற்பனை கொண்டுசெல்ல பறிக்கப்படும் சாமந்தி பூக்கள்...
21-Aug-2026

8/

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நிகழ்வை பார்க்க வந்த பள்ளி மாணவியர்.
21-Aug-2026

9/

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை நிகழ்வை பார்க்க வந்த பள்ளி மாணவ, மாணவியர் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
21-Aug-2026

10/

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான பயிற்சி பட்டறை கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது.
21-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us