தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். இருவரும் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் பேசினர்.
சென்னை கோவளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்தது; தமிழகம், ஆந்திரா, கேரளம், கர்நாடகா மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.