தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர் எக்ஸ்போவில் மகிழ்ச்சியோடு பொருட்களை வாங்கிச் சென்ற குடும்பத்தினர்.
21-Aug-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ24-Aug-2026

2/

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கோணம்புள்ளி பகுதியில் உள்ள தனது நிலத்தில் பூத்த செண்டுமல்லி பூக்களை பராமரிக்கும் காவலர் ராகுல்.
24-Aug-2026

3/

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் தயாராகி உள்ளன. இடம்: கொடுவாய்-வஞ்சிபாளையம், திருப்பூர்.
24-Aug-2026

4/

உலக பாட்மின்டனில் வென்ற வெண்கலப்பதக்கத்துடன் இந்தியாவின் காயத்ரி,திரீசா (வலது). இடம்: புதுடில்லி.
24-Aug-2026

5/

ஸ்ருதி ஸ்மிருதி நாட்டியரங்கம் சார்பில் நாட்டிய கலைஞர் வீணா ராமகிருஷ்ணனின் மாணி சாய்பிரியாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி தி.நகர் கர்நாடக சங்க மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
24-Aug-2026

6/

ஓணம் பண்டிகை வரும் 26ல் கொண்டாடப்படவுள்ள நிலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவனின் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கேரள பாரம்பரிய நடனமான ஒட்டன் துள்ளலில் அசத்திய பெண்.
24-Aug-2026

7/

ஐரோப்பிய நாடான பிரான்சின் புஸ்ஸி- செயின்ட்- ஜார்ஜ் பகுதியில் அடுத்த மாதம் செப்டம்பர் 2ம் தேதி திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள பிரமாண்ட ஹிந்து கோவில்.
24-Aug-2026

இன்றைய போட்டோ23-Aug-2026

8/

நம் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலக மனித உருவ ரோபோக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில்,1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் போது விழுந்த ரோபோ மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறது.
23-Aug-2026

9/

ஊட்டியில் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் கர்நாடக தோட்டக்கலை பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணியரை பரவசப்படுத்துகிறது.
23-Aug-2026

10/

தண்டவாளத்தில் கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற தினமும் பல மைல் நடக்க வேண்டிய இவர்களுக்கு சுய பாதுகாப்பும் முக்கியமல்லவா. இடம்: வட கோவை.
23-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us