தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஓணம் பண்டிகையை வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஐயப்பன் கோவிலில்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
24-Aug-2026

ShareTweetShareShare

2/

புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அருகில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்.
24-Aug-2026

3/

கோவை ரயில்வே ஸ்டேஷனில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோலமிட்டு கொண்டாடினர்.
24-Aug-2026

4/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24-Aug-2026

5/

செம்பரம்பாக்கம் ஏரியில் பழைய மதகுகள் மற்றும் சுவர்களில் புதர் மண்டிக் கிடந்த செடிகள் அகற்றப்பட்டு, இடிந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
24-Aug-2026

6/

நீர்மட்டம் குறைந்து காணப்படும் செம்பரம்பாக்கம் ஏரி
24-Aug-2026

7/

மாதவரம் ரெட்டேரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை தாமரை செடிகளால் நிறுத்தப்பட்டுள்ள படகு சவாரி.
24-Aug-2026

8/

விதிமுறைகளை மீறாத வாகன ஓட்டிகளுக்கு சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே போக்குவரத்து கிழக்கு துணை காவல் கண்காணிப்பாளர் மேக்லினா எய்டன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
24-Aug-2026

9/

சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், விழிப்புணர்வு பேனரில் இனி நாங்கள் போக்குவரத்து விதிகளை மீற மாட்டோம் என கையெழுத்து கையெழுத்து போட்டனர்.
24-Aug-2026

10/

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கோணம்புள்ளி பகுதியில் உள்ள தனது நிலத்தில் பூத்த செண்டுமல்லி பூக்களை பராமரிக்கும் காவலர் ராகுல்.
24-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us