ஆவணி அவிட்டம் முன்னிட்டு காரமடை அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ரங்கநாதருக்கு பூணூல் அணிவிக்கும் வைபவம் நடந்தது. ஸ்ரீ ரங்கநாதருக்கு அர்ச்சகர் திருவேங்கடம் ஐயங்கார் பூணூல் அறிவித்தார்.
ஆடித்திருவிழாவை முன்னிட்டு சென்னை தி நகர் டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் சார்பில் தேனாம்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மூப்பனாரின் 25ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ பாண்டே மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் வாசன்.