விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண லீலைகளின் ரகசியம் அறிவோம் என்கிற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகிறார் ஸ்ரீ வேளுக்குடி ரங்கநாதன்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வாங்குவதற்காக தயாராகும் மண்பாண்டங்கள்..
திருநெல்வேலி ஜங்ஷன் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்படும் சாக்கடை நீரை தனியார் நிறுவனம் சுத்திகரிப்பு கருவிகள் மூலம் அங்கேயே சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றும் முயற்சி நடந்தது...
தமிழகம், கேரளம் எல்லையில் காரமடை அருகே உள்ள முள்ளி சோதனை சாவடியில் உர கடத்தலை தடுப்பதற்கு வேளாண்மை துறை சார்பில் கள ஆய்வில் வேளாண்மை உதவி இயக்குனர் மேகலா தேவி ஆய்வில் ஈடுபட்டார்.