விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாதில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்ட கலைஞர்.
ஆடித்திருவிழாவை முன்னிட்டு சென்னை தி நகர் டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் சார்பில் தேனாம்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மூப்பனாரின் 25ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ பாண்டே மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் வாசன்.