தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடக்கு குறுமைய டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.
31-Aug-2026

ShareTweetShareShare

2/

மாற்றுத்திறனாளி என்ற போர்வையில் கந்துவட்டி தொழில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த மாற்று திறனாளி சங்கத்தினர்.
31-Aug-2026

3/

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள் .
31-Aug-2026

4/

கோவை, அவிநாசி மேம்பாலத்தின் கீழே மின்சார கேபிள்கள் சாலையின் குறுக்கே ஊஞ்சல் போல் தொங்கிக் கொண்டு உள்ளது.
31-Aug-2026

5/

உடுமலை அமராவதி நகர் பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் செயல்படாமல் கிடக்கிறது.
31-Aug-2026

6/

திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் மாநகர போலீஸ் சார்பில் பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
31-Aug-2026

7/

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனத்தில் நீலக்குறிஞ்சி மலர்களுடன் வெள்ளை நிற குறிஞ்சி மலர்களும் இப்போது பூத்துக்குலுங்குகின்றன.
31-Aug-2026

இன்றைய போட்டோ30-Aug-2026

8/

உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தாஷ்கன்ட் நகரில் முன்னாள் பிரதமர் சாஸ்திரி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
30-Aug-2026

9/

வடலூர் சத்திய ஞான சபையில் சுற்றிலும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என சன்மார்க்க அன்பர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
30-Aug-2026

10/

ரோட்டின் இருபுறமும் பந்தல் போல் படர்ந்து காணப்படும் புளிய மரங்கள். இடம்:உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை.
30-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us