மாற்றுத்திறனாளி என்ற போர்வையில் கந்துவட்டி தொழில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த மாற்று திறனாளி சங்கத்தினர்.
திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சியில் வழித்தடத்தை மறைத்து சைட்டுகளை விற்பனை செய்த விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள்.
கோவை, மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், 24 மணிநேரம் செயல்பட்டு வரும் காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை, ஊத்துக்குளி வெள்ளியம்பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பொதுமக்கள் .
தாராபுரம் நல்லி கவுண்டம்பாளையம் பெரமியம் கிராமத்தில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்