தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விஜயதசமி முன்னிட்டு குதிரை வாகனத்தில் ரங்கநாத பெருமாள் தேவகோட்டை.
20-Oct-2026

ShareTweetShareShare

2/

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து வேடமணிந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்.
20-Oct-2026

3/

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து வேடமணிந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்
20-Oct-2026

4/

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து வேடமணிந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்
20-Oct-2026

5/

சென்னை காசிமேடு கடற்கரையில் திடீரென தோன்றிய வானவில்.
20-Oct-2026

6/

மதுரை மாவட்ட போலீஸ் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த ஆயுத கண்காட்சியை பார்வையிட்டவர்கள்.
20-Oct-2026

7/

விமானப்படை அகாடமியில் உள்ள விமானத்தில் தனது நிறைவுப் பறப்பை மேற்கொண்ட பிறகு, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங்(வலது) தனது முன்னாள் பயிற்றுநரான ஓய்வுபெற்ற விங் கமாண்டர் வி.எஸ். கோச்சருடன், இடம்:துண்டிகல்,தெலுங்கானா
20-Oct-2026

8/

டில்லி துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்துவை, முதல்வர் ரேகா குப்தா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இடம்: கவர்னர் மாளிகை, புதுடில்லி.
20-Oct-2026

9/

தலைநகர் டில்லியில் குளிர்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இந்தியா கேட் அருகே, லாரி மூலம் தண்ணீர் தெளித்து காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டது.
20-Oct-2026

10/

மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் வேலம்மாள் நியூ ஜென் கிட்ஸ் இணைந்து வழங்கும் அ ரா ஆ வன்னா அரிச்சுவடி ஆரம்பம்.வடபழனி முருகன் கோவில் நேற்று நடந்தது இதில் பங்கேற்ற ரவி முருகையா.
20-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us