திருப்பூர் ராக்கியாபாளையம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் தினமலர் பட்டம் நாளிதழ், ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் ராமராஜ் நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
மதுரையில் தினமலர் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு 'அ', 'ஆ' எழுத பயிற்றுவித்து கல்வியை துவங்கி வைத்தனர்.