விமானப்படை அகாடமியில் உள்ள விமானத்தில் தனது நிறைவுப் பறப்பை மேற்கொண்ட பிறகு, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங்(வலது) தனது முன்னாள் பயிற்றுநரான ஓய்வுபெற்ற விங் கமாண்டர் வி.எஸ். கோச்சருடன், இடம்:துண்டிகல்,தெலுங்கானா
தலைநகர் டில்லியில் குளிர்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இந்தியா கேட் அருகே, லாரி மூலம் தண்ணீர் தெளித்து காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டது.