புனித கங்கை நதியின் கரையின் நமோ காட் அருகே, இந்தியாவின் வான்படையின் வலிமையையும் திறமையையும் பறைசாற்றும் வகையிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நேற்று நடத்தப்பட்ட இந்திய விமானப் படையின் சூர்யகிரன் குழுவினர் நிகழ்த்திய விமான சாகச நிகழ்ச்சி
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.