உள்ளடக்கத்திற்கு செல்லதிருவள்ளூர் மாவட்ட விளையாட்டு வாலிபால் விளையாடும் இடத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது

2/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இம்பீரியல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி.

3/
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது

4/
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

5/
நவராத்திரி இறுதி நாள் விசேஷம் அன்று துர்க்கை மற்றும் தெய்வங்களை அலசும் ஏரி கரை குளத்தில் கரைத்தனர்

6/
புதுச்சேரியில் தூர்கா பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு வட மாநிலத்தவர்கள் வழிபட்ட துர்கா சிலை பாண்டி மெரினா கடற்கரையில் விஜர்சனம் செய்தனர்.

7/
திண்டுக்கல்லில் பா.ஜ., சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன் பேசினார்.

8/
திண்டுக்கல்லில் பெய்த மழையில் பஸ் ஸ்டாண்டில் நனைந்தபடி சென்ற பயணிகள்.

9/
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல வரி வசூலர் பிரதீப் கைது செய்யப்பட்டார்.

10/
பெய்து வரும் மழையினால் தி.நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் பள்ளத்தில் தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முதியவர்.