கர்நாடகாவில் புகழ்பெற்ற மைசூரு தசாரா திருவிழாவின் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் சிவக்குமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றனர்.
சென்னை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை சேப்பாக்கம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில்,மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த துளி இலச்சினையை முதல்வர் விஜய் நேற்று திறந்து வைத்தார்.உடன் உயரதிகாரிகள்.
மாமன்னன் ராஜ ராஜ சோழனின் 1,041வது சதய விழாவான பிறந்த நாளை முன்னிட்டு,1,041 கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நடந்தது.
கோவை , வால்பாறையில் வடகிழக்கு பருவமழை சாரல் மழையாக பெய்யும் நிலையில், முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணை நான்கு மாதங்களுக்கு மேலாக நீர் நிரம்பி ததும்புகிறது.