திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த மேக்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சமூகநல இயக்குனர் பிருந்தா தேவி. உடன் கலெக்டர் வந்தனா கார்க்
புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லூயிஸ் வீதியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி காமிக்ஸ் (சித்திர கதை) புத்தகங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட மக்கள்.