மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மேற்குப் புறநகர்ப் பகுதியில்,குர்கான்–முலாந்த் இணைக்கும் வகையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம்,இது இந்தப் பகுதியில் நீட்காலமாக நிலவிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் பயண நேரத்தையும் குறைக்கும்.
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.