உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் நேரில் சென்று திடீர் சோதனை நடத்தினார்
‘தினமலர்’ செய்தி எதிரொலி! கோவை வ.உ.சி. பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள கணித பூங்கா பராமரிப்பு இன்றி இருப்பதாக சில நாட்களுக்கு முன் ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது புற்கள் நடும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மேற்குப் புறநகர்ப் பகுதியில்,குர்கான்–முலாந்த் இணைக்கும் வகையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலம்,இது இந்தப் பகுதியில் நீட்காலமாக நிலவிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் பயண நேரத்தையும் குறைக்கும்.