உள்ளடக்கத்திற்கு செல்லகுற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இடம்: தென்காசி

2/
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மெயின் ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

3/
ரெயின்போ நகர், செல்லான் நகரில் புகுந்த மழை நீரை டீசல் மோட்டார் இன்ஜின் மூலம் 45 அடி சாலையில் வெளியேற்றப்பட்டது. இடம்: புதுச்சேரி.

4/
சாய்பாபா காலனி பாரதி பார்க்கில் நடைபயிற்சி செய்யும் பொதுமக்கள்.

5/
கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ-கோ போட்டி நடந்தது. இதில் திருப்பத்தூர், தூத்துக்குடி அணிகள் மோதின.

6/
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள்.

7/
திண்டுக்கல்லில் பெய்த மழையால் கரூர் ரோட்டில் தேங்கிய தண்ணீரை வாரி இறைத்து சென்ற வாகனம்.

8/
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டியில் திருப்புவனம் அணியும் திருப்புத்தூர் அணியும் விளையாடின.

9/
கண்ணுக்கு எட்டிய தூரம் தென்படும் தென்னைகள் இதுவும் நம்ம கோவையிலுள்ள ஒரு பகுதி தானுங்க... இடம்: சிறுவாணி ரோடு

10/
மேட்டுப்பாளையம் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலம் விடப்படும் உருளைக்கிழங்கு.