மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தமிழ் அடிப்படை திறனறிவு மதிப்பீடு தேர்வுகள் நடந்தன. இடம்: மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், கோவை.
தினமலர் செய்தி எதிரொலி; கோவை வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கணித பூங்கா பராமரிப்பு இன்றி கிடைப்பதாக செய்தி வெளியானது. தற்போது பசுமை புற்கள் நடும் பணிகள் நடக்கின்றன.