உள்ளடக்கத்திற்கு செல்ல புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள். 2/
சிவகங்கையில் நடந்த மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டியில் திருப்புவனம், இளையான்குடி அணியும் விளையாடின. 3/
மழை காரணமாக கொரட்டூர் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அங்கு இறைதேடி குவிந்துள்ள பறவைகள். 4/
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மழைக்காலத்தில் தங்குமிட வசதியின்றி முதியோர்கள் கழிவறை முன்பும் மரத்தடியிலும் தஞ்சமடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது 5/
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீரால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.. 6/
ஊட்டி ரோஜா பூங்காவில், சீசன் இல்லாதலால் குறைந்த எண்ணிக்கையில் ரோஜாக்கள் உள்ளது. 7/
சென்னை பசுமைவழிச் சாலையில் முதல்வர் விஜய்க்கு தயாராகும் அரசு இல்லம். 8/
தென்காசி மாவட்டம் குண்டாறு பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை பறவைகளிடமிருந்து பாதுகாக்க புடவைகள் போர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.. 9/
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த உமா மகேஸ்வரர். 10/
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் மெயின் ரோட்டில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
மேலும் undefined
மேலும் undefined