தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மழைக்காலத்தில் தங்குமிட வசதியின்றி முதியோர்கள் கழிவறை முன்பும் மரத்தடியிலும் தஞ்சமடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது
23-Oct-2026

ShareTweetShareShare

2/

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் மழை தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது
23-Oct-2026

3/

பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு அம்பராம்பாளையம் சுங்கம் அருகே தென்னையில் ஊடுபயிராக கீரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
23-Oct-2026

4/

புதுச்சேரியில் பெய்த மழையினால் கிருஷ்ணா நகர் 12வது மெயின் ரோடு ஈசிஆர் சந்திப்பில் மழைநீர் ஆறு போல் ஓடியது
23-Oct-2026

5/

திருப்பூர், மாநகராட்சி 25வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் தங்கராஜ் தனது வார்டு பகுதியில் தெரு விளக்கு பிரச்சனை சரி செய்ய கோரி மாமன்ற கூட்டத்திற்கு பல்பு மாலை அணிந்தபடியே மாமன்ற கூட்டத்திற்கு வந்தார்.
23-Oct-2026

6/

திருப்பூர், மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் காமராஜர் படத்தை வைக்க கோரி பொறுப்பு மேயரிடம் படத்துடன் சென்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள்.
23-Oct-2026

7/

சென்னை சென்ட்ரல் ரயில், அரக்கோணம் மார்க்கமாக ஏசி மின்சார ரயில் சோதனை ஓட்டம் துவங்கியது.
23-Oct-2026

8/

பழநியில் கொட்டிய மழையில் காந்தி ரோட்டில் குளம் போல் தேங்கிய தண்ணீரில் தத்தளித்து சென்ற வாகனங்கள்.
23-Oct-2026

9/

திருப்பூர், அனுப்பர்பாளையம், மாநகாரட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
23-Oct-2026

10/

தொடர் மழையால் குளிர்ந்த கோவையால், குடை போல் மரத்தின் கீழ் செல்லும் பொது மக்கள், இடம்: கோவை, செம்மொழி பூங்கா
23-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us