சென்னை நாணயவியல் அமைப்பு சார்பில் தேசிய அளவிலான நாணயங்கள் மற்றும் பழம் பொருட்களின் மூன்று நாள் கண்காட்சி சென்னை எழும்பூர் சிந்து திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.