உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவில் பிரதோஷத்தில் பங்கேற்ற பக்தர்கள் . 2/
பழநியில் கொட்டிய மழையில் காந்தி ரோட்டில் குளம் போல் தேங்கிய தண்ணீரில் தத்தளித்து சென்ற வாகனங்கள். 3/
திருப்பூர், அனுப்பர்பாளையம், மாநகாரட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 4/
தொடர் மழையால் குளிர்ந்த கோவையால், குடை போல் மரத்தின் கீழ் செல்லும் பொது மக்கள், இடம்: கோவை, செம்மொழி பூங்கா 5/
பிரதோஷத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் சக்தி விநாயகர் கோயிலில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 6/
புதுச்சேரியில் சில தினங்களாக பெய்த மழையால் அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையை ஒட்டி உள்ள உழந்தை ஏரியில் மழை நீர் நிரம்பி வருகிறது. 7/
கடலூர் கோண்டூரில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர் 8/
திண்டுக்கல்லில் மாவட்ட குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 9/
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூந்தோட்டம் மேட்டு தெருவில் அமைந்துள்ள வாலாம்பிகை சமேத ஆதிபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. 10/
திண்டுக்கல் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் சோதனை நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined