உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், அனுப்பர்பாளையம், மாநகாரட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 2/
கோவை ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோவிலில் நடந்த உபன்யாசத்தில் பூஜ்ய ஸ்ரீ ரமணசரண தீர்த்த சுவாமிகள் பேசினார். 3/
புதுச்சேரியில் பெய்த மழையில் தத்தளித்த மரவட்டை பூச்சிக்கு படகாக உயிர் கொடுத்த முக கவசம் 4/
திருப்பூர், மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவிகள். 5/
புதுச்சேரி ஒயிட் டவுன் செயின்ட் லூயிஸ் வீதியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டியூட்டின் எழுபதாம் ஆண்டு விழாவையொட்டி காமிக்ஸ் (சித்திர கதை) புத்தகங்களின் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட மக்கள். 6/
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் 7/
சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.இடம்: சென்னை துறைமுகம் ஜீரோ கேட்டு சாலை, காசிமேடு. 8/
திருப்பூர், தாராபுரம் ரோடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. 9/
குடையுடன் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க கடைவீதிகளில் வந்த பொதுமக்கள் . திருப்பூர், புது மார்க்கெட் வீதி. 10/
விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை முன்பு மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில்லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் undefined
மேலும் undefined