தமிழக முதல்வர் விஜயை, ஸ்ரீசத்ய சாய் மத்திய அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் மோகன் மற்றும் தமிழக ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளை அறங்காவலரும், தினமலர் நாளிதழ் வெளியீட்டாளருமான இல.ஆதிமூலம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.