சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கர்நாடகாவில் நடந்த சைனிக் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மதுரை வல்லபா சைனிக் பள்ளி கேடட் காஷ்னி வனஸ்ரீ (நடுவில்) தங்கப்பதக்கம் வென்றார்.