ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குலுவில்,புகழ்பெற்ற தசரா திருவிழா தொடங்கியுள்ளது.முதல் நாளில் ராமர் உள்ளீட்ட தெய்வங்களின் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட போது பராம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி வந்தனர்.
திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.