தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஐப்பசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்காரத்தில் சுவாமி
24-Oct-2026

ShareTweetShareShare

2/

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்த எச்.ஐ.வி எய்ட்ஸ் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள். இடம்: கோவை, கேரளா கிளப் ரோடு
24-Oct-2026

3/

கனமழையால் ஊட்டி சாலையில் பர்லியாறு அருகே அரசு பஸ் மீது மண், மரம் சரிவு. பஸ் கண்டக்டர் கேசவன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
24-Oct-2026

4/

கனமழையால் ஊட்டி சாலையில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு.
24-Oct-2026

5/

கனமழையால் ஊட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவு.
24-Oct-2026

6/

கோவையில் முக்கிய ரோடுகளில் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கும் பணி நடக்கின்றன. இடம்: ஜவான்ஸ் பவன் அலுவலகம் முன்பு.
24-Oct-2026

7/

கோவை பகுதியில் பெய்த கனமழையினால் கணுவாய் அருகே உள்ள தடுப்பணைகளில் வெள்ளம் வர துவங்கியிருப்பதையடுத்து ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர்.
24-Oct-2026

8/

சென்னையில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் ஏரிகளில் முன்னெச்சரிக்கையாக செடிகள் மற்றும் குப்பைகளை தீவிரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்இடம் : பெருங்குடி
24-Oct-2026

9/

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
24-Oct-2026

10/

விருத்தாசலம் அடுத்த டிவி புத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஐந்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்தது.தினமலர் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
24-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us