தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கர்நாடகாவில் நடந்த சைனிக் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மதுரை வல்லபா சைனிக் பள்ளி கேடட் காஷ்னி வனஸ்ரீ (நடுவில்) தங்கப்பதக்கம் வென்றார்.
24-Oct-2026

ShareTweetShareShare

2/

கடலூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
24-Oct-2026

3/

குன்னூர் அருகே கிளன்டேல் வனப்பகுதியில் கனமழைக்கு அருவியில் கொண்டும் தண்ணீர்.
24-Oct-2026

4/

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
24-Oct-2026

5/

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் போகி தெரு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த வெற்றி மரம் விழுந்ததில் பிக்கப் மற்றும் 4 கார்கள் சேதம் ஆகின.
24-Oct-2026

6/

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி,சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
24-Oct-2026

7/

கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயில் ஜே.கே., டயர் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டிகள் நடந்தது.
24-Oct-2026

8/

திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழையால் சென்ட்ரல் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.
24-Oct-2026

9/

கனமழையால் ஊட்டி ரயில் மலை பாதையில் மண் சரிவு.
24-Oct-2026

10/

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
24-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us