திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், புதிய பாலம் திறப்பு விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த ஆயகலைகள் 64 எனும் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
புதுச்சேரி பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் அசோசியேசன் சார்பில் ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் மிஸ்டர் புதுச்சேரி 2026 சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.