sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

சமையல் ருசிக்க சில டிப்ஸ்

/

சமையல் ருசிக்க சில டிப்ஸ்

சமையல் ருசிக்க சில டிப்ஸ்

சமையல் ருசிக்க சில டிப்ஸ்


ADDED : மார் 01, 2025 05:38 AM

Google News

ADDED : மார் 01, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 பருப்பு வடைக்கு மாவு பிசையும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லியுடன் சிறிது அரை கீரையையும் பொடியாக அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

 உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிரை, அரை தேக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

 காய்கறிகளை வறுவல் செய்யும்போது, எண்ணெய் சூடாகும் நேரத்தில் ஒரு சிட்டிகை சர்க்கரையை சேர்த்து வறுவல் செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும்.

 சுண்டலுக்கு கொண்டைக்கடலை ஊற வைக்கும்போது சிறிது சமையல் சோடா கலந்து, என்ன கழுவி விட்டு வேறு தண்ணீரில் வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

 வேர்க்கடலையை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பவுடர் ஆக்கி வைத்துக் கொண்டால், பொரியல் செய்து இறக்கும்போது ஒரு ஸ்பூன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.






      Dinamalar
      Follow us