sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

அறுசுவை

/

அறுசுவை

அறுசுவை

அறுசுவை


ADDED : பிப் 22, 2025 05:28 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

♨ கேரட்டை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் கண்களில் புரை வராமல் பாதுகாக்கும்.

சில டிப்ஸ்கள்



♨ உருளைக் கிழங்கையும், வெங்காயத்தையும் அருகில் போட்டு வைக்கக் கூடாது. இப்படி செய்தால் உருளைக்கிழங்கு சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

♨ சாதத்தை வடிக்கும் போது ஓரிரு துளி நல்லெண்ணெய் ஊற்றினால், சாதம் உதிரி உதிரியாக வரும்.

♨ தற்போது கோடைக்காலம் துவங்கி விட்டதால் தினமும் மோர் குடியுங்கள். மோர் குடிப்பதால் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உடலின் சூடு சமநிலைப்படும்.

♨ வெண்டைக்காயை நறுக்கும் முன்பு கத்தியில் சிறிது எலுமிச்சை சாற்றை தடவி நறுக்கினால், பிசுபிசுப்பாக ஒட்டாது.

♨ கார சுண்டலுக்கு இஞ்சி, பெருங்காயம் சேர்த்தும்; இனிப்பு சுண்டலுக்கு சுக்கு சேர்த்தும் செய்தால் வாயு பிரச்னை ஏற்படாது.

♨ சமைக்கும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை இலையை சேர்க்கக்கூடாது. சமைத்து முடித்த பின் கடைசியாக சேர்க்கும் போது தான் அதன் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

♨ ரோஜா இதழ்களில் செய்யப்படும் குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் குறைந்து, இதயம் சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.

♨ குங்குமப்பூ, கேசரி பொடி சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அதில் ரசகுல்லாவை ஊறவைத்தால் மணம் அற்புதமாக இருக்கும்.

சில டிப்ஸ்கள்








      Dinamalar
      Follow us